ரஜினி நலமுடன் இருப்பதாக மனைவி லதா பேட்டி

51பார்த்தது
ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் இன்று (அக். 10) வெளியானது. இப்படத்தின் முதல் காட்சியை காண சென்னை ரோகிணி திரையரங்கிற்கு ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் வருகை தந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லதா, “வேட்டையன் படம் நன்றாக உள்ளது, படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார்.” என்றார்.

நன்றி: தந்தி டிவி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி