கனடா நாட்டு பிரதமர் பதவிக்கு அனிதா இந்திரா போட்டி

60பார்த்தது
கனடா நாட்டு பிரதமர் பதவிக்கு அனிதா இந்திரா போட்டி
சர்வதேச அரங்கில் மட்டும் அல்லாமல், உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு அடுத்ததாக பிரதமர் பதவிக்கு வர இரண்டு இந்திய வம்சாவளியினர் தயாராக உள்ளனர். அதில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா அந்நாட்டின் அரசின் சுற்றுலா மற்றும் உள்நாட்டு வர்த்தக மந்திரியாக பணியாற்றினார். இவரின் தந்தை வழி தாத்தா சுதந்திர போராட்ட வீரர் வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம் ஆவார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி