கருப்பு நிற வாகனங்கள் பார்ப்பதற்கு அழகாக தான் இருக்கும் ஆனால் அதனை பலரும் மறுக்கின்றனர். ஏனென்றால், கறுப்பு நிற வாகனங்களில் அழுக்கு, தூசி, நீர் புள்ளிகள் மற்றும் கீறல்கள் ஆகியவற்றை மிக தெளிவாக காட்டும். இதனால், வாகனங்களை சுத்தமாக வைத்திருப்பது கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும், சூரியனில் இருந்து அதிக வெப்பத்தை கருப்பு நிற வாகனங்கள் உறிஞ்சுகிறது. சூரிய ஒளியின் நீண்டகாலமாக இருந்தால் கருப்பு வண்ணப்பூச்சு விரைவாக மங்கிவிடும்.