இரண்டாவது குழந்தை ஏன் பெற்றுக்கொள்ள வேண்டும்?

82பார்த்தது
இரண்டாவது குழந்தை ஏன் பெற்றுக்கொள்ள வேண்டும்?
நீங்கள் வீட்டில் இல்லாத போது கூட உங்கள் பிள்ளைகள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதால், பிள்ளையை தனியாக வீட்டில் விட்டு விட்டோமே என்ற பயம் இல்லாமல் நீங்கள் இருக்கலாம். தலைமுறை வேறுபாடுகள் காரணமாக குழந்தையின் பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியாமல் போகலாம். இதுவே உங்களுக்கு இரண்டாவது குழந்தை இருந்தால் அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி, அந்த பிரச்சினையை சமாளித்துவிடுவார்கள். அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை உங்கள் குழந்தைக்கு உருவாகும்.

தொடர்புடைய செய்தி