ஸ்மார்ட்போன் பேட்டரி வெடிப்பது எதனால்?

80பார்த்தது
ஸ்மார்ட்போன் பேட்டரி வெடிப்பது எதனால்?
ஒருசில நேரம் ஸ்மார்ட்போன் பேட்டரி வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டதாக செய்திகளை பார்த்திருப்போம். காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் பேட்டரிகள் லித்தியம்-ஐயான் கொண்டு தயாரிக்கப்பட்டவை. கீழே விழுந்து டிஸ்பிளே உடைந்தால், அதன் வழியே நீர் சென்று பாதிப்பை ஏற்படுத்தி வெடிப்பு ஏற்படலாம். டூப்ளிகேட் சார்ஜரை பயன்படுத்துவதும் காரணம். போலியான பேட்டரி அமைப்பு, சூடான ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்துவது, சார்ஜ்ர் அடாப்டர்கள், ஓவர் சார்ஜிங், சூரிய ஒளியில் தொடர்ந்து பயன்படுவது போன்றவையும் பேட்டரி வெடிக்க காரணமாக அமைகிறது.

தொடர்புடைய செய்தி