ரஜினி-மனோரமா சண்டையும், சமாதானமும்

75பார்த்தது
ரஜினி-மனோரமா சண்டையும், சமாதானமும்
மனோரமாவின் திரை வாழ்க்கையில் யாரையும் காயப்படுத்தி அவர் பேசியதாக எங்கும் பதிவுகள் இல்லை. அப்படிப்பட்ட மனோரமா, அதிமுக மேடையில் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து ஒரு சமயம் பேசினார். அதன் காரணமாக ரஜினிகாந்த்திற்கும் மனோரமாவிற்கும் சின்ன மனவருத்தம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மனோரமாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கிய போது ரஜினிகாந்த தான் தன்னுடைய அருணாச்சலம் படத்தில் அவரை நடிக்க வைத்தார். பின்னர் இருவரும் பிரச்சனையை மறந்து சகஜமாக பழகினார்கள்.

தொடர்புடைய செய்தி