பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் டார் நியமனம்

81பார்த்தது
பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் டார் நியமனம்
பாகிஸ்தானில் பல்வேறு குழப்பத்துக்கு மத்தியில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தானின் 77 ஆண்டு கால வரலாற்றில் ஷபாஸ் ஷெரீப் அந்நாட்டின் 24-வது பிரதமர் ஆவார். இந்த நிலையில், பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் டார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை பிரதமர் ஷபாஷ் ஷெரிப், துணை பிரதமராக நியமித்துள்ளார். துணை பிரதமர் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி