"முதல்வரை யாரு அப்பா-னு கூப்பிடுறாங்க" - அண்ணாமலை கிண்டல்

51பார்த்தது
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் நேற்று (மார்ச் 12) ‘தீய சக்தியை வேரறுப்போம்’ என்ற தலைப்பில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், “தமிழகத்தில் தற்போது உள்ள 9.5 லட்சம் கோடி கடனை எதிர்காலத்தில் வரக்கூடிய இரண்டு தலைமுறையினால் கூட அடைக்க முடியாது. என்ன எல்லோரும் அப்பானு கூப்டறாங்கனு முதல்வர் சொல்கிறார். அப்பா அப்பா-னு யாரு கூப்பிடுறாங்கனே தெரியல.. அப்பானு கூப்பிட்டு நான் எங்கையும் பாக்கல” என்றார்.

நன்றி: abpnadu

தொடர்புடைய செய்தி