நாட்டின் அடுத்த பிரதமர் யார்?

19263பார்த்தது
நாட்டின் அடுத்த பிரதமர் யார்?
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூன் 1ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், இதுகுறித்து பாஜக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகே அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி