வாழைப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

79பார்த்தது
வாழைப்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
வாழைப்பழத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. ஒற்றைத் தலைவலி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வாழைப்பழத்தை குறைவாக சாப்பிட வேண்டும், வாழைப்பழத்தை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும் என்பதால் பருமனான உடல்வாகு கொண்டவர்கள் தவிர்க்கலாம், இதில் இயற்கையான சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் நோ சொல்வது நல்லது.

தொடர்புடைய செய்தி