தவெக மாநாடு - போக்குவரத்து மாற்றம்

68பார்த்தது
தவெக மாநாடு - போக்குவரத்து மாற்றம்
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் பேருந்துகள், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாகவும், கனரக வாகனங்கள், திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்கின்றன. மேலும், கார்கள், திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்கின்றன.

திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள், செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை செல்கின்றன. கனரக வாகனங்கள், வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை செல்கின்றன.

தொடர்புடைய செய்தி