யார் அந்த தியாகி? திமுக தொண்டர்களை இழுத்துவிட்ட EPS

76பார்த்தது
யார் அந்த தியாகி? திமுக தொண்டர்களை இழுத்துவிட்ட EPS
அதிமுகவினர் டாஸ்மாக் ஊழல் குறித்து யார் அந்த தியாகி? என எழுப்பிய கேள்விக்கு, சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமியை மேற்கோளிட்டு முதல்வர் பதில் அளித்து இருந்தார். இந்த விஷயத்துக்கு பதிலடியாக X வலைப்பதிவு வெளியிட்டுள்ள EPS, "தாங்கள் சுரண்டப்படுவதை அறிந்தும் பாடுபடும் திமுக தொண்டர்கள் தான் அந்த தியாகிகள். யார் அந்த தியாகி என பதில் சொல்ல திரணியில்லாத முதல்வர் சமாளிப்பு பதிலை கூறியுள்ளார். " என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி