பிரதமர் அரியணை யாருக்கு? கட்டம் சொல்வது இதுதான்!

56பார்த்தது
பிரதமர் அரியணை யாருக்கு? கட்டம் சொல்வது இதுதான்!
நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியான நிலையில், தற்போது ஜூன் 4-ம் தேதிக்கான தலைவர்களின் ராசிப்பலனை வைத்து ஜோதிடக்கணிப்பு வெளியாகி உள்ளது.
முதல்வர் மு க ஸ்டாலின் - சிம்ம ராசி: மே 1-ம் தேதியில் இருந்து சிம்ம ராசிக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். நாளையும் சிம்ம ராசிக்கு நல்ல நாள்தான்.
பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி - விருச்சிக ராசி : நாளை விருச்சிக ராசிக்கு சவாலான நாள். நாளை வெற்றி, தோல்வி எது வந்தாலும் எளிதாக வராது. எல்லாம் கடும் போராட்டத்திற்கு பின்பே வரும். மன அழுத்தம் வரலாம்.
எடப்பாடி பழனிச்சாமி- மகரம் ராசி என்பதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாளை கொஞ்சம் சிக்கலான நாளாக இருக்கும். இன்னும் 1 வருடத்திற்கு இதே கடினம் நீடிக்கலாம்.

தொடர்புடைய செய்தி