“தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும்” - நீதிபதிகள் கடிதம்

61பார்த்தது
“தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும்” - நீதிபதிகள் கடிதம்
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி