டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய வீரர் சர்ச்சை பேச்சு

76பார்த்தது
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய வீரர் சர்ச்சை பேச்சு
20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. தமக்கு அணியில் இடம் கிடைக்காததால் இந்த உலகக்கோப்பையை பார்க்கப்போவதில்லை என்று இளம் இந்திய வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ரியான் கூறுகையில், “உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை. கடைசியில் யார் கோப்பையை வெல்கிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பேன். அதுவே எனக்கு மகிழ்ச்சி. நான் உலகக்கோப்பையில் விளையாடும்போதுதான் யார் டாப் 4 அணியாக வருவார்கள் என்பதைப் பற்றி நினைப்பேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி