டிரம்ப்பை சுட்டவர் யார்? வெளியான தகவல்

75பார்த்தது
டிரம்ப்பை சுட்டவர் யார்? வெளியான தகவல்
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் டிரம்பிற்கு காது பகுதியில் காயம் ஏற்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். தொடர்ந்து, துப்பாக்கி சூடு நடத்தியது, 20 வயதான தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்ற இளைஞர் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது டிரம்ப் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி