அண்ணனை தவிர வேறு யாருக்கெல்லாம் ராக்கி கட்டலாம்.?

554பார்த்தது
அண்ணனை தவிர வேறு யாருக்கெல்லாம் ராக்கி கட்டலாம்.?
சகோதர சகோதரிகளுக்கிடையேயான பிணைப்பை உணர்த்தும் நிகழ்வாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. அண்ணன் தம்பிக்கு மட்டுமல்ல, பெண்கள் தனது கணவனுக்கு ராக்கி கட்டலாம். சீடன் குருவுக்கு கட்டலாம். ரத்த உறவினர்களிடையே மட்டுமே ராக்கி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. நெருங்கிய நண்பர்கள், அண்டை வீட்டார்களுக்கு ஒரு பெண் ராக்கி கட்டுவதன் மூலம் அவர்களை தனது சகோதரனாக தேர்ந்தெடுக்கலாம். ராக்கி கட்டுவது என்பது ரத்த பந்தத்தை தாண்டிய சகோதர உறவை கட்டமைக்கிறது.

தொடர்புடைய செய்தி