நாட்டின் 39வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ள மாநிலம் எது?

76பார்த்தது
நாட்டின் 39வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ள மாநிலம் எது?
தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2025 தற்போது உத்தரகண்டில் நடைபெற்றது. 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் சேவைகள் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியம் (SSCB) ஆகிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகளை, மேகாலயா முதல் முறையாக நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி