இந்தியாவில் விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி, பொருட்களுக்கு பொருட்கள் மாறுபடுகிறது. கீழ்காணும் பொருட்களுக்கு வரி விதிப்பு இல்லை. பால், காஜல், முட்டை, தயிர், லஸ்ஸி, வண்ணப் புத்தகங்கள், தொகுக்கப்படாத உணவு தானியங்கள், முத்திரையிடப்படாத கோதுமை/மைதா, பாக்கெட்டில் அடைக்
காத பனீர், கடலைமாவு, முத்திரையிடப்படாத இயற்கை தேன், காய்கறிகள், உப்பு, பனை வெல்லம் ஆகிய பொருட்களுக்கும், கல்விச் சேவைகள், சுகாதாரச் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி கிடையாது.