வங்கதேச டி20 தொடர்: ஷிவம் துபே விலகல்

76பார்த்தது
வங்கதேச டி20 தொடர்: ஷிவம் துபே விலகல்
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகியுள்ளார். வங்காளதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம், மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் நாளை (அக்.06) நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிரடி வீரர் ஷிவம் துபேக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி