நடிகர் தனுஷ், போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இனினையில், பிரபல மலையாள நடிகரான ஜெயராம் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.