விஷாலை இப்படி பார்க்க சந்தோஷமா இருக்கு - சுசித்ரா

72பார்த்தது
விஷாலை இப்படி பார்க்க சந்தோஷமாக உள்ளது என பாடகி சுசித்ரா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் சுசித்ரா, "என் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் விஷால் கைநிறைய ஒயிட் பாட்டிலுடன் வந்தான். அவருக்காக தான் நீங்க எல்லாம் இப்ப வேண்டிக்கிட்டு இருக்கீங்க. அன்னைக்கு ஒயின் பாட்டில் புடிச்சிட்டு இருந்த கை தான் இன்னைக்கு நடுங்குது. எனக்கு ரொம்ப சந்தோஷம் இப்படி பாக்குறதுக்கு" என்று கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி