தமிழ்நாட்டில் உள்ள பணக்கார மாவட்டங்களில் மூன்றாம் இடம் பிடிப்பது ஈரோடு. இந்த மாவட்டத்தின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.88 லட்சம் ஆகும். இரண்டாம் இடத்தை பிடிப்பது கோயமுத்தூர் மாவட்டம். இங்கு தனிநபரின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.3.11 லட்சம் ஆகும். முதலிடம் பிடிப்பது வட மாவட்டமான திருவள்ளூர். இங்கு தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.3.46 லட்சம் ஆகும்.