மாட்டிற்கு மதுபானம் கொடுத்த நபர் (வீடியோ)

69பார்த்தது
பசு மாட்டிற்கு மதுபானம் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாட்டை பிடித்து அதன் வாயில் மதுபானத்தை இளைஞர் ஒருவர் ஊற்றுகிறார். மேலும், இது பசுவின் செரிமானத்திற்காக கொடுக்கப்படுகிறது என அந்த இளைஞர் கூறியுள்ளார். இந்நிலையில், இது மனிதாபிமானமற்ற செயல், இதனை ஊக்குவிக்காதீர்கள். உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி