2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்

68பார்த்தது
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று (ஜன. 05) திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “அமைச்சர் துரைமுருகன் வீட்டில் காலதாமதமாக அமலாக்கத்துறை சோதனை நடந்துள்ளது. யாரை சரிகட்ட தற்போது அவர் டெல்லிக்கு சென்றிருக்கிறார் என தெரியவில்லை. 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்" என்றார்.

தொடர்புடைய செய்தி