இந்திய ரூபாய் நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்படுகின்றன?

72பார்த்தது
இந்திய ரூபாய் நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்படுகின்றன?
இந்திய ரூபாய் நோட்டுக்கள் நான்கு இடங்களில் அச்சிடிக்கப்படுகின்றன. மகாராஷ்டிராவின் நாசிக், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவாஸ், கர்நாடகாவில் உள்ள மைசூர், மேற்கு வங்கத்தில் உள்ள சல்போனி ஆகிய இடங்களில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடிக்கப்படுகின்றது. மேலும் மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, நொய்டா ஆகிய இடங்களில் நாணயங்கள் அச்சிடிக்கப்படுகின்றது. இவை அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயக்கப்படுகின்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி