சர்க்கரை அளவை 90 நாட்களில் குறைக்கும் மூலிகை

54பார்த்தது
நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களுக்கு சீந்தில் மூலிகை நல்ல பலன்களை தருகிறது. இந்த இலையில் தேநீர் செய்து, தொடர்ந்து 90 நாட்கள் அருந்தி வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் HbA1C ஆகியவற்றின் அளவும் குறைந்து இருப்பதை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும். இந்த இலை குறித்து கூடுதல் தகவல்களுக்கு ஆயுர்வேத மருத்துவர் மைதிலி கூறும் விளக்கத்தை கேளுங்கள்.

நன்றி: Dr Mythili

தொடர்புடைய செய்தி