தமிழகம் வரும் அமித்ஷா.. கருப்புக் கொடி போராட்டம் அறிவித்த செல்வப்பெருந்தகை

62பார்த்தது
தமிழகம் வரும் அமித்ஷா.. கருப்புக் கொடி போராட்டம் அறிவித்த செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், “அம்பேத்கரை அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 27ஆம் தேதி மாலை சென்னை வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்துவதற்கு எனது தலைமையில் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டப்படும். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பதோடு, ‘அமித்ஷாவே திரும்பிப் போ’ என்கிற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிற வகையில் அமைய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி