குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

61பார்த்தது
குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால், அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நோய் வாய்பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும். நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை கழுவ வேண்டும். நோய் பரவுவதை குறைப்பதற்கு, நோயாளிகள் முககவசத்தை பயன்படுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி