நல்ல ஃபேஸ்வாஷின் pH அளவு எவ்வளவு இருக்க வேண்டும்.?

71பார்த்தது
நல்ல ஃபேஸ்வாஷின் pH அளவு எவ்வளவு இருக்க வேண்டும்.?
ஃபேஸ்வாஷ் பயன்படுத்தும்போது அதில் இருக்கும் pH அளவு உங்கள் முகத்தின் இயற்கையான அமிலத் தன்மையை பாதிக்கும். எனவே சரியான pH அளவு கொண்ட ஃபேஸ்வாஷ்களை பயன்படுத்துவது அவசியம். நல்ல ஃபேஸ்வாஷின் pH அளவு 4.5-6 வரை இருக்க வேண்டும். இதன் அளவு 7-க்கு மேல் இருந்தால், அது முகத்தில் இருக்கும் எண்ணெய் தன்மையை நீக்கி தோலுக்கு வறட்சியை ஏற்படுத்தும். அதே போல் குறைந்த pH மதிப்பு தோல் எரிச்சல், சிவத்தல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி