”தவெக மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதில் என்ன பிரச்சனை?"

80பார்த்தது
”தவெக மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதில் என்ன பிரச்சனை?"
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (செப்.5) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்சனை?. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்?. யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது” என்றார். தவெக மாநாடு வருகிற 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி