வெஸ்ட் நைல் வைரஸ் என்றால் என்ன?

68பார்த்தது
வெஸ்ட் நைல் வைரஸ் என்றால் என்ன?
வெஸ்ட் நைல் வைரஸ் 1937ம் ஆண்டு முதன்முதலில் உகாண்டாவில் உள்ள வெஸ்ட் நைல் என்கிற மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது க்யூலெக்ஸ் என்கிற ஒரு வகை கொசுக்களால் பரவும் நோய். ஒரு பறவையின் ரத்தத்தில் இருந்து கொசுக்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. கொசுக்களின் உமிழ்நீர் சுரப்பிக்குள் நுழையும் இந்த வைரஸ், பின்னர் மனிதர்களை கடிக்கும் பொழுது அவர்களுக்குள்ளும் நுழைந்து பல்கிப் பெருகுகிறது. காடுகள் மற்றும் நீர்நிலைகள் அதிகம் உள்ள சூழல்களில் இந்த கொசுக்கள் உருவாகி மனிதர்களை தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி