நாக சதுர்த்தி விரதம் இருப்பதன் முக்கியத்துவம் என்ன?

59பார்த்தது
நாக சதுர்த்தி விரதம் இருப்பதன் முக்கியத்துவம் என்ன?
ஆடி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினம் நாக சதுர்த்தியாக கடைபிடிக்கப்படுகிறது. முற்பிறவியிலோ, இந்த பிறவியிலோ பாம்பிற்கு தீங்கு விளைவித்திருந்தால் அந்த தோஷம் பல தலைமுறைக்கும் தொடரும். நாகங்களால் ஏற்பட்ட சர்ப்ப தோஷம், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை, காரியத்தடை முன்னேற்றமின்மை போன்றவை நீங்க நாக சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். இதனால் நாகத்தால் ஏற்பட்ட சாபங்கள் மற்றும் தோஷங்கள் அகலும்.

தொடர்புடைய செய்தி