“வாக்காளர்களின் எண்ணிக்கை குறைய என்ன காரணம்”

56பார்த்தது
“வாக்காளர்களின் எண்ணிக்கை குறைய என்ன காரணம்”
நாடாளுமன்ற தேர்தல் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிந்த 30% தொகுதிகளில், கடந்த தேர்தலைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், 2014ம் ஆண்டு 10 லட்சம் வாக்காளர்களும், 2019ம் ஆண்டு 10.7 லட்சம் வாக்காளர்களும் இருந்தனர். ஆனால், நடப்பாண்டில் இது 10.5 லட்சமாக குறைந்துள்ளது. பல தொகுதிகளில் வாக்காளர்கள் குறைந்து வருவது ஏன்?" என காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி