கட்சியை கலைக்க தயார்.. சீமான்

55பார்த்தது
கட்சியை கலைக்க தயார்.. சீமான்
தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெல்வதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு துணிவு இருக்கிறதா? வரும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு பா.ஜ.க தனித்து பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல், பா.ஜ.க மட்டும் தனியாக பெறும் வாக்கு சதவிகிதம், நாம் தமிழர் கட்சி பெரும் வாக்கு சதவீதத்தை விட அதிகமாக இருந்தால், நான் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி