மன்னிப்பு கோரினாலும் இர்ஃபான் மீது நடவடிக்கை

63பார்த்தது
மன்னிப்பு கோரினாலும் இர்ஃபான் மீது நடவடிக்கை
தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் யூடியூபர் இர்ஃபான் மன்னிப்பு கோரினார். நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வாட்ஸ் ஆப் மற்றும் தொலைபேசி மூலம் மருத்துவ விசாரணை குழுவினரிடம் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் மன்னிப்பு கோரினாலும் இர்ஃபான் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பதும் தெரிந்துகொள்வதும் குற்றமாகும்.

தொடர்புடைய செய்தி