அஸ்வின் கேட்ட கேள்விக்கு நச் பதிலளித்த கம்பீர்!

54பார்த்தது
அஸ்வின் கேட்ட கேள்விக்கு நச் பதிலளித்த கம்பீர்!
நீங்கள் ஏன் சிரிப்பதில்லை? என இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், எனக்கு புரியவில்லை. சில சமயங்களில் சிரிக்காததால் இவர் சீரியஸானவர், எரிச்சலுடன் இருக்கக்கூடியவர், எப்போதும் இறுக்கமான முகத்துடன் இருப்பவர் என்று மக்கள் பேசுகின்றனர். இருப்பினும் அந்த மக்கள் நான் சிரிப்பதை பார்ப்பதற்காக மைதானத்திற்கு வருவதில்லை. அவர்கள் தங்களுடைய அணி வெற்றி பெறுவதைப் பார்ப்பதற்காகவே வருகின்றனர். எனவே சிரிப்பை வைத்து என்னால் உதவ முடியாது. நான் உண்மையில் வெற்றி பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி