இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே என்ன பிரச்சனை.?

79பார்த்தது
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே என்ன பிரச்சனை.?
1982-ல் ஈரானின் புரட்சிகர காவலர்களால் ஹிஸ்புல்லா படை லெபனானில் நிறுவப்பட்டது. தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலை வெளியேற்ற இந்த படை முக்கிய காரணமாக அமைந்திருந்தது. மேலும் பாலஸ்தீனிய நிலங்களை ஆக்கிரமித்து இஸ்ரேல் தன்னை நாடாக நிலை நிறுத்திக் கொண்டது. இதை ஹிஸ்புல்லா அமைப்பு விரும்பவில்லை. இஸ்ரேல் இல்லாத அரபு பிராந்தியம் வேண்டுமென ஹிஸ்புல்லா விரும்புகிறது. இதுவே இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இருக்கும் பகைக்கான முக்கிய காரணங்கள் ஆகும்.

தொடர்புடைய செய்தி