வெள்ளிக்கிழமையில் கோயிலுக்கு சென்று வழிபடுவதில் என்ன சிறப்பு?

83பார்த்தது
வெள்ளிக்கிழமையில் கோயிலுக்கு சென்று வழிபடுவதில் என்ன சிறப்பு?
தமிழக மக்களிடையே வெள்ளிக்கிழமை ஒரு புனித நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்று வழிபட்டால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து விரதம், நோன்பு, நேர்த்திக்கடன் என பலவற்றை செய்வார்கள். வெள்ளிக்கிழமை அன்னதானம் செய்வது சிறந்தது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுவதால் கோயிலுக்கு சென்று வழிபடுவது குடும்பத்துக்கு நல்லதாகும்.

தொடர்புடைய செய்தி