இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன?

67பார்த்தது
இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன?
இன்சுலின் எதிர்ப்பு என்பது தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்கள் இன்சுலினுக்கு ஏற்றவாறு செயல்படாமல் இருக்கையில் ஏற்படும். இது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை திறம்பட உறிஞ்சுவதையோ அல்லது சேமிப்பதையோ தடுக்கும். கணையம், ரத்தத்தில் உள்ள அதிக குளுக்கோஸின் அளவை அகற்ற அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இது ஹைப்பர் இன்சுலினீமியா என அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் வகை 2 நீரிழிவு மற்றும் பிற மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி