அரிசி உணவு சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்.?

55பார்த்தது
அரிசி உணவில் கார்போஹைட்ரேட்டுகள் மிகுந்துள்ளது. இதை சாப்பிடாமல் இருக்கும் பொழுது உடலில் கலோரிகள் குறைந்து உடல் எடை குறையும். இதனால் சர்க்கரை அளவும் கட்டுக்குள் வரும். ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவும் சமநிலையில் இருக்கும். ஆனால் அரசி உணவு சாப்பிடாத போது வைட்டமின் பி, சில தாதுக்கள் ஆகியவற்றில் குறைபாடு ஏற்படலாம். எனவே முழுவதும் கார்போஹைட்ரேட்டை தவிர்க்காமல் சரிவிகித உணவு எடுத்துக் கொள்வது அவசியம்.

நன்றி: News18 Tamilnadu

தொடர்புடைய செய்தி