சிட்டுக்குருவிகள் வீட்டிற்கு வர என்ன செய்யலாம்?

52பார்த்தது
சிட்டுக்குருவிகள் வீட்டிற்கு வர என்ன செய்யலாம்?
சிட்டுக் குருவிகள் உங்கள் வீடுகளுக்கு வர, வீட்டில் நிழல் உள்ள பகுதியில் பறவைகளின் கண்ணில் படும்படியான இடத்தைத் தேர்வு செய்து அங்கே தினமும் கம்பு, தினை, பொடித்த அரிசி போன்ற தானியங்களை ஒரு தட்டில் வையுங்கள். அதன் அருகிலேயே ஒரு மண் கலையத்தில் தண்ணீரும் வையுங்கள். குருவிகள் கூடி கட்டி வாழும் என்பதால் ஒரு அட்டைப்பெட்டியில் சிறு அளவுக்கு துளையிட்டு உயரத்தில் தொங்கவிடலாம். குருவிகள் அதில் கூடி கட்டி தங்கும் வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி