வெண்புள்ளியின் வகைகள் என்னென்ன?

52பார்த்தது
வெண்புள்ளியின் வகைகள் என்னென்ன?
வெண்புள்ளியில் பலவகைகள் உண்டு. அவை அவற்றின் பாதிப்பைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது. அவற்றில் சில முக்கியமான வகைகளைப் பற்றிப் பார்ப்போம். லிப் டிப் விட்டிலிகோ (Lip-Tip Vitiligo), செக்மண்டெல் விட்டிலிகோ (Segmental Vitiligo), மியுகோசல் வெட்டிலிகோ (Mucosal Vitiligo), யுனிவர்சல் விட்டிலிகோ (Universal Vitiligo) ஆகியவை மிக முக்கியமானவையாகும். வெண்புள்ளிகள் பற்றி ஏராளமான மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன, உண்மையில், அது தொற்றுநோயல்ல. ஒருவகை குறைபாடு.

தொடர்புடைய செய்தி