தற்கொலை தடுப்புக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன.?

71பார்த்தது
தற்கொலை தடுப்புக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன.?
தற்கொலையை தடுப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையத்தை 104 என்கிற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பேசி தீர்வு காணலாம். மாநகராட்சி மண்டலங்களில் ஒரு மருத்துவமனை வீதம் மனநல பிரிவு துவங்கப்பட்டுள்ளது. ‘தொற்றா நோய்பிரிவு திட்டம்’ வாயிலாக வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து மனநல பாதிப்பை அறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் ‘தாய்’ திட்டம் வாயிலாக தற்கொலை முயற்சி செய்து சிகிச்சை பெறுபவருக்கும், மனநிலை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி