புற்றுநோயை ஏற்படுத்தும் வாழ்க்கை முறை காரணிகள் என்ன?

85பார்த்தது
புற்றுநோயை ஏற்படுத்தும் வாழ்க்கை முறை காரணிகள் என்ன?
புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது. இருப்பினும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், ரசாயம் கலக்கப்பட்ட உணவுகள், செயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்ட தானியங்கள், உடல் பருமன், தூக்கமின்மை, மன அழுத்தம், உடலில்நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் மாற்றம், உணவு முறை, வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகிய காரணங்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி