வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களால் புற்றுநோய் அபாயம்!

79பார்த்தது
வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களால் புற்றுநோய் அபாயம்!
அமெரிக்காவைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் நிபுணர் கூறுகையில், வீட்டில் வழக்கமாகப் பயன்படுத்தும் சில பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பழைய நறுக்குப் பலகையில் காய்கறிகளை வெட்டினால் மைக்ரோ பிளாஸ்டிக் உடலுக்குள் நுழையும் என்றார். வாசனை மெழுகுவர்த்திகளால் வெளியிடப்படும் பென்சீன் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. ஒட்டாத பாத்திரங்களை அதிகம் சூடாக்கும் போது ரசாயனங்கள் வெளியாகும் என்றார். இவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி