எடைக்குறைப்பு: யூடியூப்பில் தவறான வழிகாட்டிய மருத்துவர்?

1568பார்த்தது
எடைக்குறைப்பு: யூடியூப்பில் தவறான வழிகாட்டிய மருத்துவர்?
உடல் எடை அதிகமாக இருந்த இளைஞர் ஹேமசந்திரன்(26), 50 முதல் 60 கிலோ வரை எடையை ஈஸியாக குறைக்கலாம் என யூடியூப்பில் மருத்துவர் ஒருவர் பேசியதை நம்பி சிகிச்சைக்கு சென்றுள்ளார். ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடத்தில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உடல் எடையைக் குறைக்க உணவுக்கட்டுப்பாடுகள், உடற்பயிற்சிகள் இருக்கும் நிலையில், உயிரைப் பறிக்கும் இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள, மருத்துவர்கள் ஆசை வார்த்தை காட்டுவது ஏன்? என பலரும் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி