சி.எஸ்.கே. தோல்விக்கு இவர் தான் காரணம்

78பார்த்தது
சி.எஸ்.கே. தோல்விக்கு இவர் தான் காரணம்
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் இதுவரை 8 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து திணறுகிறது. குறிப்பாக கடந்த 23ம் தேதி சொந்த மண்ணில் தோற்றது விமர்சனத்துக்கு உள்ளானது. இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன்,“ தோல்விக்கு ஜடேஜாவை கைக் காட்டக்கூடாது, அவர் இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். அப்போட்டியில் ஸ்டோய்னிஸ் தான் சென்னையை தோற்கடித்தார்" என்றார்.