தமிழக அமைச்சர்கள் கைது செய்யப் படலாம் - ஹெச்.ராஜா

60பார்த்தது
தமிழக அமைச்சர்கள் கைது செய்யப் படலாம் - ஹெச்.ராஜா
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் கைது செய்யப்படலாம் என பாஜக மூத்த தலைவர்ஹெச்.ராஜா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 20 நாள்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. அதனால் செல்போனில் அதிகம் உரையாடுவது கிடையாது.டெல்லியிலிருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு, சென்னைக்கும் வரும். சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு சிறைக்குச் செல்வார்கள். அதில் அமைச்சர், முதலமைச்சர் இருக்கிறார்களா என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

தொடர்புடைய செய்தி