வார இறுதி எதிரொலி - சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

76பார்த்தது
வார இறுதி எதிரொலி - சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
வார இறுதி நாட்களை ஒட்டி தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. நாளை, நாளை மறுநாள், மார்ச் 17 ஆகிய நாட்ட்களில் சென்னையில் இருந்து பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லைக்கு நாளை 360 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். நாகர்கோவில், குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கும் நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி